சபரிமலையில் தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.20) தமிழகம், கேரளா மற்றும் பெங்களூருவில் உள்ள 21 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் கூட்டாளிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை இலக்கு வைத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
நன்றி:News18