SA Vs AUS: ஆஸ்திரேலியாவின் சவாலை முறியடிக்குமா தென்னாப்பிரிக்கா?

லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 11) நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் 1999, 2007, 2023 என 3 முறை அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்திருக்கிறது. இதனால் இதற்கு இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பதிலடி தருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்தி