SA Vs AUS: அடுத்தடுத்து 2 விக்கெட்.. காகிஸோ ரபாடா ராக்ஸ் (வீடியோ)

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளைக்கு முன் 4 விக்கெட் இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா 6.3, 7வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட் எடுத்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான், கேமரூன் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி அசத்தினார்.

Thanks: ICC

தொடர்புடைய செய்தி