முதல்வர் ஜோசப் விஜய்க்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம்

கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை எனக் விமர்சித்துள்ள அவர், கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா என்று கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய்க்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி