ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் ஆனார் ரியான் பராக்

2026 ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணி தனக்கு வீடு போன்றது என்றும், இந்த அணி தன்னை நம்பியது, வளர்த்தது என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சீசனிலும் முன்னேறத் தூண்டியதாகவும், இப்போது அணியை வழிநடத்தும் பொறுப்பை முழுமையாக ஏற்பதாகவும் ரியான் பராக் தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் ஆர்ஆர் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் வாங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி