ரஷ்ய உளவுத்துறை துணைத் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு

ரஷ்ய ராணுவ உளவுத்துறையின் துணை தலைவரான ஜெனரல் விளாடிமிர் மீது நேற்று (பிப்.6) மர்ம நபர்கள் து[துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்ய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ரஷ்யப் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி