ரஷ்யா-உக்ரைன் போர்: அமெரிக்காவின் அழுத்தம் அதிகரிக்கும் - ஸெலென்ஸ்கி

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. போர் நிறுத்தப் பணியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதித்தார். இந்தியா மீதும் வரி விதித்திருந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது எனக் கூறியதால், வரியை 18 சதவீதமாகக் குறைத்துள்ளார். மேலும், ஜூன் மாதத்துக்குள் போர் குறித்து முடிவெடுக்கப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் அமெரிக்கா அழுத்தம் தரும் என ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி