வாட்ஸ்அப் செயலியை திடீரென முடக்கிய ரஷ்யா

ரஷ்யாவில் சுமார் 10 கோடி மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி திடீரென முடக்கப்பட்டுள்ளது. அரசின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் மக்களை கொண்டு வர ரஷ்ய அரசு முயற்சிப்பதாக கண்டித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் ஒரு செயலிக்கு பயனர்களைக் கட்டாயப்படுத்தி மாற்ற ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. மக்கள் ஒருவொருக்கொருவர் தொடர்பில் இருப்பதை உறுதி செய்ய தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக வாட்ஸ்அப் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி