உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை 3 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்யா மீது 3 நாட்கள் தாக்குதலை நிறுத்துவதாக உக்ரைன் அறிவித்திருந்தது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையை கருத்தில் கொண்டு தாக்குதலை நிறுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.