ஈரான், அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான எந்த ஆதாரத்தையும் காணவில்லை - ரஷ்யா

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ள ரஷ்யா, இந்த தவறான காரணத்தை வைத்தே ஈரான் மீதான போர் நியாயப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், போருக்கான அடிப்படை காரணத்தையே ரஷ்யா மறுத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி