உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ரஷ்யா ஒப்புதல்

டிரம்ப் விடுத்த கோரிக்கையை ஏற்று, உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொண்டுள்ளார். மே 9ம் தேதி நடைபெறும் ரஷ்யாவின் இரண்டாம் உலகப்போர் வெற்றி தினக் கொண்டாட்டத்தின் போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை போர் முடிவுக்கு வர முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. புதினின் இந்த உறுதிமொழி உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி