1 டாலருக்கு ரூ.97-ஐ நெருங்கும் ரூபாய் மதிப்பு

மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றத்தால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96.36 ஆக சரிந்துள்ளது. இந்த வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த வட்டி விகித உயர்வு, சிறப்பு அரசு பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு வைப்புத்தொகைத் திட்டம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி