டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிவு

இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் சற்று உயர்ந்த நிலையில், முடிவில் 6 காசுகள் சரிந்து ரூ.90.29 ஆக நிலைபெற்றது. வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், ரூபாய் 90.26 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு நாளின் குறைந்தபட்ச அளவான ரூ.90.30 சென்ற நிலையில், அதிகபட்சமாக ரூ.89.94 என்ற நிலையைத் தொட்டது. இறுதியாக, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முந்தைய நாள் முடிவை விட 6 காசுகள் குறைந்து ரூ.90.29 ஆக நிலைபெற்றது.

தொடர்புடைய செய்தி