டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்வு

இன்றைய அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.90.57 ஆக நிலைபெற்றது. வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.63 ஆக தொடங்கி, பிறகு சரிந்து ரூ.90.77 என்ற இன்ட்ராடே குறைந்தபட்சத்தை அடைந்த பிறகு ரூ.90.48 ஆக உயர்ந்தது. வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு நேற்றைய முடிவை விட 9 காசுகள் அதிதரித்து ரூ.90.57ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி