நாளை முதல் மாறும் விதிமுறைகள்!

* சமையல் மற்றும் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம்.

* CNG மற்றும் PNG விலையை மாற்றலாம். 

 * SBI தங்கள் கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்டுகளின் மதிப்பு மற்றும் விதிகளை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இனி ஒரு நாளில் 50 முறை மட்டுமே UPI செயலிகள் மூலம் வங்கிக் கணக்கின் இருப்பை சரிபார்க்க முடியும். மேலும் சந்தாக்கள், EMI போன்ற மாதாந்திர தானியங்கி பணம் செலுத்துதல்கள் இனி நள்ளிரவு 12 மணி முதல் காலை 7 மணிக்குள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

தொடர்புடைய செய்தி