இல்லத்தில் விளக்கேற்றும் போது கடைபிடிக்க வேண்டிய முறைகள்!

வீட்டில் விளக்கேற்றும்போது நெய் விளக்கை இடது புறமும், எண்ணெய் விளக்கை வலது புறமும் ஏற்றுவதுடன், எப்போதுமே உடைந்த விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முப்பெரும் தேவிகளையும் பிரதிபலிக்கும் வகையில் மூன்று திரிகளை ஒன்றாகத் திரித்து வெள்ளை நிறப் பஞ்சுத் திரிகளுடன் விளக்கேற்றுவதே ஐதீகமாகும். மேலும், விளக்கை அணைக்கும்போது கைகளால் ஊதாமல், பூ அல்லது தூண்டும் குச்சியைப் பயன்படுத்தியே அணைக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕