தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் விதிகள் தளர்வு

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் பிறந்தவராக இருந்து, தற்போது வெளிமாநிலத்தில் வசித்து வந்தாலும், அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்திருந்தால் தங்க மோதிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை தாய் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி

✕
✕