வைரத்தை விட அதிக விலைக்கு விற்கப்படும் மாணிக்க கல்

நவரத்தினங்களில் முதன்மையான மாணிக்கக் கல் பற்றிய ஒரு சுவாரசியமான உண்மை என்னவென்றால், இயற்கையிலேயே எவ்வித குறைகளும் இல்லாத தூய்மையான சிவப்பு மாணிக்க கற்கள் உலகில் மிக மிக அரிதானவை. இதனால், ஒரே எடையுள்ள மிகச்சிறந்த தரம் கொண்ட மாணிக்க கல்லின் விலை, சில சமயங்களில் வைரத்தின் விலையை விட பல மடங்கு அதிகமாக ஏலத்தில் விற்கப்படுகிறது. குரோமியம் என்ற வேதிப்பொருளால் அடர் சிவப்பு நிறத்தை இக்கற்கள் பெறுகின்றன.

தொடர்புடைய செய்தி