சேலத்தில் இன்று (டிச.29) நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் அங்கி மேடையில் பேசிய செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, "எங்களை திமுக கைக்கூலி, திமுக அடிமைனு மேடைக்கு மேடை முழங்குறாங்க. அப்படி சொல்றவங்க யாருனு பார்த்தா அத்தனையும் ஆர்எஸ்எஸ் அடிமைகள். கூட்டணி குறித்து ராமதாஸ் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார்" என கூறினார்.
நன்றி: நியூஸ் 18