சுற்றுலாத்துறை மற்றும் கோயில் நிலங்கள் பாதுகாப்பிற்கு ரூ.9757 கோடி ஒதுக்கீடு

2026-27 இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.17) தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா மற்றும் கோயில் சொத்துக்களை பாதுகாக்க மொத்தம் ரூ.9,757 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.8,363 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக ரூ.1,394 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி