ரூ.5000 வரவு.. முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய குறுஞ்செய்தி

ரூ.5,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயனாளி மகளிருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், “அன்பு சகோதரிக்கு வணக்கம்! ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ கீழ் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை அத்தியாவசிய தேவைகள் மற்றும் சேமிப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி