தமிழின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், 300 திருக்குறள்களை ஒப்புவிக்கும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், தமிழ் மொழித் தியாகிகளை போற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரை, பேச்சுப்போட்டிகள், தமிழ் அறிஞர்களுக்கான நிதியுதவி உயர்த்தப்படும் என அறிவித்தார்.
நன்றி: தி டிபேட்