பெளத்தர்களின் புனித பயணத்திற்கு ரூ.5,000 நிதியுதவி

பெளத்தர்களின் புனித பயணத்திற்கு ரூ.5,000 வரை தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தனை திருவிழாவிற்கு புனித பயணம் செல்வோர் இந்த மானியம் பெற்று பயனடையலாம்.  www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 30.11.2025

தொடர்புடைய செய்தி