52 முதுநிலை கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார். “எதிர்காலத்தில் நடுத்தர, சிறிய கோயில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும். சிறிய கோயில்களில் அதன் வருவாயில் இருந்து மட்டும் செல்போன் பாதுகாப்பு செலவை மேற்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து கோயில்களிலும் ஒரே மாதிரியாக ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.
நன்றி: நியூஸ்18