இந்திய மக்கள் அனுபவித்த நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்ட பிறகு, நெருக்கடியின் தீவிரத்தைக் குறைக்க அனைத்து குடிமக்களுக்கும் மத்திய அரசு ரூ.46,715 தர உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் PIB, "இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி. உதவித்தொகை அளிப்பதாக வரும் லிங்குகளை கிளிக் செய்யவோ, அதில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை அளிக்கவோ வேண்டாம்" என எச்சரித்துள்ளது.