அமெரிக்காவுடன் ரூ. 40,000 கோடி வணிகம்: பியூஷ் கோயல் நம்பிக்கை

அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவுடன் 500 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40,000 கோடி) மதிப்பிலான வணிகம் மேற்கொள்வதில் எந்தவித பிரச்னையும் இல்லை என மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இதுகுறித்து நேற்று (பிப்., 07) பேசிய அவர், 'இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிக்குத் தேவையான சந்தையை உருவாக்கும்' என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி