ரூ.399 செலுத்தினால் ரூ.10 லட்சம் காப்பீடு

அஞ்சல் துறை, 'குரூப் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ்' பாலிசியை செயல்படுத்தி வருகிறது. ஆண்டு பிரீமியமாக ரூ.399 செலுத்தி ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம். 18-65 வயதுடையவர்கள் தகுதியானவர்கள். விபத்தில் இறந்தாலோ, நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ, கை கால்களை இழந்தாலோ அல்லது செயலிழந்தாலோ ரூ.10 லட்சம் கிடைக்கும். விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், உள்நோயாளியாக சேர்க்க ரூ.60,000, வெளிநோயாளியாக சேர்க்க ரூ.30,000 வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி