ரூ.39 லட்சம் பரிசு.. கேரள இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்

அபுதாபியில் முதல் முறையாக பிக் டிக்கெட் லாட்டரி வாங்கிய கேரளாவைச் சேர்ந்த லவீ ப்ரீத் சிங்குக்கு ரூ.39 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. எதிர்பாராத இந்த வெற்றி அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரிசாக கிடைத்த தொகையை தனது 10 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் முயற்சியிலேயே லாட்டரியில் பெரிய தொகை வென்ற அவரது சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி