வறட்சி பாதிப்பு, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் வறட்சி பாதிப்பு மற்றும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.97.36 கோடியும், பேரூராட்சித் துறைக்கு ரூ.96.41 கோடியும், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.58.55 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.36.65 கோடியும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி