தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்புக்கு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் போதைப்பொருள்களை ஒழிக்கும் நோக்கில் ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் 65 சிறப்பு அதிரடிப்படைகள் உருவாக்கப்படவுள்ளன. இதன்படி, 37 மாவட்டங்களில் தலா ஒரு படையும், சென்னையில் 12 படைகளும், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் தலா 2 படைகளும் அமைக்கப்பட்டுத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி

✕
✕