மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.2500.. இன்னும் தாமதம் ஆகும் என தகவல்

மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் திட்டத்தை அமல்படுத்த மேலும் 3 மாதங்கள் ஆகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் நிர்வாக மறுசீரமைப்புப் பணிகள் பரிசீலனையில் உள்ளதால், அதுவரை தற்காலிக ஏற்பாடாகப் பழைய முறைப்படி ரூ.1,000 வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், இத்திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி