ரூ.2,500 உரிமைத் தொகை - நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

ரூ.2,500 உரிமைத் தொகை குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். நாகை வேளாங்கண்ணியில் இன்று (மே 30) செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் ரூ.1,000 மகளிர் தொகை வட மாநிலத்தவருக்கும் வழங்கி உள்ளனர். வெள்ளை அறிக்கை வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன. அது 2 வாரங்களில் வெளியிடப்படும் என தெரிவித்தார். 

நன்றி: வசந்த் செய்திகள்

தொடர்புடைய செய்தி