போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களின் பணப்பலன்களுக்கு ரூ.2,446 கோடி நிதி ஒதுக்கீடு

போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களின் நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க தமிழக அரசு ரூ.2,446 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 2022 முதல் 2024 வரை ஓய்வுபெற்ற சுமார் 14,000 ஊழியர்கள் தங்களின் பணிக்கொடை மற்றும் வைப்பு நிதி பலன்களை பெறவுள்ளனர். நீண்ட கால கோரிக்கையை ஏற்று முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதால், விரைவில் இந்த தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி