சூதாட்டம் மூலம் ரூ.22,410 கோடி வருமானம்.. ரூ.7,640 கோடி வரி

டெல்லி: பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் காவலர் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் உள்ளார். இவர், ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் ரூ.22,410 கோடி வருமானம் ஈட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தனது வழக்கறிஞர் மூலம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தான் ரூ.22,410 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும் அதற்காக 7,640 கோடி ரூபாய் வரி செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி