ரூ.2000 நோட்டுகள் சட்டப்படி செல்லும் - RBI

2000 ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகள் 98.26% திரும்ப பெறப்பட்டுள்ளது. ஜூன் நிலவரப்படி ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. ரூ.2000 நோட்டுகளை திரும்ப கொடுக்க இந்தியா முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களை அணுகலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி