விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.2000.. இந்த மாதம் வரவு?

பி.எம். கிசான் திட்டத்தின் 22வது தவணை ரூ.2,000 தொகை இம்மாத இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், 2019 பிப்ரவரி 1க்கு பிறகு நிலம் வாங்கிய விவசாயிகளை திட்டத்தில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் e kyc செய்யாத விவசாயிகளுக்கும் பண கிடைக்காது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி