ஈரான் அணு உலை தொடர்பான முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொள்பவர்களுக்கு, அமெரிக்கா சார்பில் சுமார் ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பின் மூலம், ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான இரகசியத் தகவல்களை வெளிக்கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.