தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 15ஆம் தேதி முதல் நேற்று (மார்ச் 24) வரை மொத்தம் ரூ.178.78 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.