உணவு, பாதுகாப்புத்துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு

உணவு பாதுகாப்புத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.17,068 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்., 17) தாக்கல் செய்த அவர், உணவு பாதுகாப்புத்துறையில் புதிய திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி செலவிடப்படும் என தெரிவித்தார். அதே போல், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளதாகவும், 19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1,889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி