மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. முழுநேர பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊக்கத்தொகை ரூ.4,000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், பகுதிநேரமாக பயிலும் மாணவர்களுக்கான தொகை ரூ.2,000-ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி