ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை.. இவர்களுக்கு கிடைக்காது

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதியதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருவதாக தெரிகிறது. அவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி