ரூ.1000 திட்டம்: பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.!

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் இல்லாதவர்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை பெற வேண்டும். ஆதார் மையங்கள் இல்லாத ஊர்களில் வசிப்பவர்களுக்கு கல்வி நிறுவனங்களே ஆதார் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி