டிச., 15 முதல் ரூ.1,000.. முதலமைச்சர் அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று (நவ., 26) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், 'மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிச., 15 முதல் ரூ.1,000 வழங்கப்படும். அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும், நீங்கள் எல்லோரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

தொடர்புடைய செய்தி