‘பட்டம் விட்டால் ரூ.1000 அபராதம்’.. ரயில்வே துறை எச்சரிக்கை

“சென்னையில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் மின்சார பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்க வேண்டும்” என சென்னை ரயில்வே கோட்டம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், “மின்சார பாதைகளுக்கு அருகே பட்டம் விடுவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்" என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி