பான் கார்டு-ஆதார் இணைக்காவிட்டால் ரூ.1,000 அபராதம்.. உடனே செய்யுங்க

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு வரும் டிச.31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேதிக்குள் இணைக்கத் தவறினால், ஜன.1 முதல் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்படுவதோடு, வருமான வரி தாக்கல் செய்தல், வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் ரூ,50,000-க்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தல் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு இணைப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் முன்கூட்டியே இந்த நடைமுறையை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி