பொங்கலுக்கு முன் ரூ.1000 உரிமைத்தொகை? நிதியமைச்சர் பதில்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 14 அல்லது 15 தேதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் 14, 15, 16 என தொடர் விடுமுறை வருவதால், அம்மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 எப்போது வரவு வைக்கப்படும் என்ற கேள்வியெழுந்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ஐ பொங்கலுக்கு முன்பு வழங்கிட பரிசீலிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி