“மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம்; செயல்படுத்தியது பாராட்டதக்கது” என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில் தேர்தலுக்கு முன் இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில் 4 மட்டுமே வெற்றி, 5 தோல்வி அடைந்துள்ளன” என்றார்.
நன்றி: PT