ரூ.10 கோடி பரிசு.. டாக்ஸி ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட்

ஷார்ஜாவில் பிக்கப் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் விபீஷ் பள்ளியாலி என்ற இந்தியர், கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில், தற்போது ரூ.10 கோடி மதிப்புள்ள ஜாக்பாட் பரிசை வென்று பெரும் அதிர்ஷ்டசாலியாகி உள்ளார். இந்த பணத்தின் மூலம் இந்தியாவிற்கே திரும்பி குடும்பத்துடன் வாழ விரும்புவதாகவும், மகளின் கல்விக்காக செலவிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி