ஏக்கருக்கு ரூ.1 லட்சம்.. நிலக்கடலை, நெல் சாகுபடியில் அசத்தும் ராணுவ வீரர்

வேலூர்: அணைக்கட்டு மூலைகேட் பகுதியில் “பொன்னி இயற்கை அங்காடி” என்ற கடை இயங்கி வருகிறது. இந்த அங்காடியின் உரிமையாளர், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஆவார். அவர் பாரம்பர்ய நெல் சாகுபடியிலும், அதன் மதிப்புக் கூட்டல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 20-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய அரிசி வகைகள், பல தானியங்கள் உள்ளிட்டவை அந்த கடையில் விற்கப்படுகின்றன. இவர் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை சம்பாதித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி