சீனாவில் காதலர்கள் போல் கட்டிப்பிடித்து போட்டோ எடுக்க ரூ.1 லட்சம் கட்டணம்

சீனாவில் இளம் பெண்கள் மத்தியில் காதல் அனுபவத்தைப் போன்ற போட்டோஷூட் புதிய டிரெண்டாகி வருகிறது. இதற்காக பிரத்யேக ஸ்டுடியோ செல்லும் பெண்கள், அங்குள்ள ஆண் மாடல்களை தேர்வு செய்து, காதலர்கள் போல கை கோர்த்து நடப்பது, கட்டிப்பிடிப்பது, ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பது போன்ற காட்சிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கின்றனர். மாடலின் தோற்றம், பிரபலம் உள்ளிட்டவற்றைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. ஒரு மணி நேரத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕